நான் …(About Me)
பெயர்: அ முஹம்மது அலி ஜின்னா, பி. ஏ., பி. எல்.,
நீடூர்.
அனைத்துப் புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும்.

S.E.A.Mohamed Ali (Jinnah)B.A.,B.L.,
Nidur.
Indeed all the praises are due to Allah, we praise him and we seek his assistance and forgiveness, and we seek refuge in Allah.







P.Kandaswamy
June 27, 2010 at 11:25 pm
திரு.அ முஹம்மது அலி ஜின்னா, பி. ஏ., பி. எல்., அவர்களுக்கு,
தங்கள் பதிவு மிகவும் நன்றாக இருக்கிறது. முழுவதும் கடைப்பிடிக்க முடியுமா என்று ஐயுறாமல் முடிந்த வரையில் கடைப்பிடிப்போம்.
நன்றி.
AzeezAhmed
September 24, 2010 at 2:45 pm
நல்ல பதிவுகள் வாழ்த்துக்கள்
https://azeezahmed.wordpress.com/
AzeezAhmed
September 24, 2010 at 2:45 pm
நல்ல பதிவுகள் வாழ்த்துக்கள்
http://azeezahmed.wordpress.com/
fashion.msm
November 7, 2010 at 1:06 pm
good edition
balapiti - aroos
February 18, 2011 at 12:55 pm
திரு.அ. முஹம்மது அலி ஜின்னா அவர்களுக்கு,
தங்கள் பதிவு மிகவும் நன்றாக இருக்கிறது.
அமீன் தன்டேல்
July 6, 2012 at 5:32 am
அஸ்ஸலாமு அலைக்கும். பல்வேறு தலைப்புகளில் தங்களின் தொகுப்பு மிகவும் அருமையாக உள்ளது. சில் முக்கியமான தங்களின் கட்டுரைகளை நான் எனது இணையதளத்திலும் வெளியிட்டு வருகிறேன். மேலும் நான் எனது தளத்தின் பெயரை மாற்றியிருக்கிறேன் நீடூரி.காம் என்று மாற்றியிருக்கிறேன். தாங்கள் கொடுத்திருக்கும் லிங்க் பழயது. எனவே எனது புதிய லிங்கை தாங்கள் தங்களின் தளத்தில் கொடுக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தங்களின் அன்பு மறவாத அமீன் தன்டேல். (சிட்டிபாவாபேரன்) தங்களுக்கு புரிந்திருக்கும்என்று நினைக்கிறேன்.