சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க., அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, தேமுதிக போட்டியிடும் 41 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தேமுதிக தொகுதிகள் விவரம்:
1.விருத்தாசலம் (152)
2.திருக்கோயிலூர் (76)
3.ரிஷிவந்தியம் (78)
4.திருச்செங்கோடு (96)
5.ஆரணி (67) 26.
6.செங்கம் (தனி) (62)
7.பட்டுக்கோட்டை (176)
8.கும்மிடிபூண்டி (1)
9.திருத்தணி (3)
10.சோளிங்கர் (39)
11.தருமபுரி (59)
12.கங்கவல்லி (தனி) (81)
13.மதுரை மையம் (193)
14.கூடலூர் (தனி) (109)
15.திருவாடானை (210)
16.திட்டக்குடி (தனி) (151)
17.குன்னம் (148)
18.மயிலாடுதுறை (161)
19.திருவெறும்பூர் (142)
20.சேலம் (வடக்கு) (89)
21.ராதாபுரம் (228)
22.சூலூர் (116)
23.விருகம்பாக்கம் (22)
24.ஒசூர் (55)
25.லால்குடி (143)
26.பேராவூரணி (177)
27.செங்கல்பட்டு (32)
28.எழும்பூர் (தனி) (16)
29.செஞ்சி (70)
30.ஈரோடு (கிழக்கு) (98)
31.கம்பம் (201)
32.சேந்தமங்கலம் (93)
33.திருப்பரங்குன்றம் (195)
34.விருதுநகர் (206)
35.ஆத்தூர் (129)
36.பண்ருட்டி (154)
37.அணைக்கட்டு (44)
38.பத்மநாபபுரம் (232)
39.வேப்பனஹள்ளி (54)
40.மேட்டூர் (85)
41.ஆலந்தூர் (28)
அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(நாடோடிகள் படத் தயாரிப்பாளரான மைக்கேல் ராயப்பன் ராதாபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.)
Source http://www.inneram.com/2011032114755/41







